ஹாஸ்பிடலில் படுக்கை இல்லைன்னு அனுப்பிட்டாங்க'... ‘ட்ரீட்மெண்ட்டே நின்னுடுச்சு’.. இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sakthi Nian | Sep 17, 2019 04:10 PM

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கவுதம் கம்பீர். பாஜகவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய, விளையாட்டில் இருந்து அரசியலுக்கு வந்தோர்களின் பட்டியலில் கவுதம் கம்பீர் முக்கியமானவராக இருக்கும் நிலையில், அவர் ட்விட்டர் மூலம் தன்னிடம் உதவி கேட்ட பெண்ணுக்கு உதவியுள்ளார்.

Dev3 Tamil 1 BNS Sep 17 BT

தனது தந்தையிம் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உதவி புரிவதற்கு யாருமே இல்லை, ஆதலால் உதவி செய்யுங்கள் கவுதம் கம்பீர் என்றும், தனது தந்தையின் உடலுறுப்புகள் பலவீனமடைந்ததாக் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பதில், பொருளாதார சிரமம் இருப்பதாகவும் அந்த பெண்ணான உன்னதி மதன் கூறியுள்ளார்.

Tags : #INDIA1