‘நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட’.. ‘அசத்தல் அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > வாழ்க்கை

By Sakthi Nian | Nov 02, 2019 01:48 PM

பயனாளர்களின் பாதுகாப்பிற்காக கைரேகை மூலம் செயலியை திறக்கும் (Fingerprint Authentication) வசதியை செய்துள்ளது வாட்ஸ்அப்.

Dev3 Nov 2 BNS News2 Tamil

உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ளது வாட்ஸ்அப். பல்வேறு புதிய அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து வரும் வாட்ஸ்அப் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அசத்தல் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

முன்னரே ஐஃபோன்களில் வந்துவிட்ட கைரேகை மூலம் செயலியைத் திறக்கும் வசதியை ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. பயனாளர்கள் இந்த வசதியைப் பெற வாட்ஸ்அப்பின் புதிய வெர்சனை டவுன்லோடு செய்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #INDIA1