ஒருவழி சாலையாக இருந்த அண்ணாசாலை, 8 ஆண்டுகளுக்கு பிறகு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sakthi Nian | Sep 11, 2019 07:08 PM

1. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங். கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் , சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்தது ஜெகன் அரசு.

Dev3 BNS 3 Tamil Sep 11 BT

2. மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஒருவழி சாலையாக இருந்த அண்ணாசாலை, 8 ஆண்டுகளுக்கு பிறகு  இன்று காலை 10 மணி முதல் மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

3. உச்சநீதிமன்றத்தின் முடிவை தஹில் ரமானி மதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

Tags : #DHONI